fbpx
For Sell

Akshaya Land

On Call
On Call
de8b2d7e-6bac-462b-b82f-bb1f1cadc2d4
5adf1c0e-bc10-4ade-a82e-1b5203694fb0

Overview

  • ID No

    133116
  • I am

    Owner
  • Bedroom

    2
  • Bath

    2
  • Area Unit

    Sq-ft
  • Area-Size

    1500
  • Purpose

    For Sell
  • Parking

    2/4 Wheeler
  • Location

    Coimbatore

About This Listing

Akshaya Land கோவை பகுதியில் 500 வீடுகளுக்கு மத்தியில் ஒரு அருமையான இடம்

Ooty climate போல எப்போதும் மிதமான சூழ்நிலையை கொண்ட நமது கோவையில்

இடைத்தரகர்கள் ( brokers )இல்லாத
நேரடி ஓனர் (owner ) sale
இயற்கை எழிலுடன் கோவை மாவட்டத்தின்
பசுமை சூழலில் , நமது மனை பிரிவு அமைந்துள்ளது.

கோவை காந்திபுரம் பஸ் நிலையத்தில் இருந்து நமது மனை பிரிவு அமைந்துள்ள இடத்திற்கு நேரடி பேருந்து வசதி உள்ளது.

புதிதாக வீடுகள் அமைய வேண்டியதில்லை
ஏற்கனவே வீடுகள் அருகாமையில் தான் , நமது மனை பிரிவு அமைந்துள்ளது.

பள்ளிகள் , கல்லூரிகள் நமது மனை பிரிவில் இருந்து நடக்கும் தூரத்தில் உள்ளது .

தார் சாலை, EB, குடிநீர் தொட்டி , தனி தனி குடிநீர் குழாய், பார்க் , பூங்கா , Arch with Gate
Security ஆகியவை நமது மனையின் சிறப்பு அம்சங்கள்.

உங்களின் முதலீடு இரண்டு மடங்காக ஆவதற்கு ஒரு வாய்ப்பு.
20 சிறப்பு அம்சங்களுடன் நமது மனை பிரிவு அமைந்துள்ளது, மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

Features & Amenities

  • Amenities Gym 24Hrs Backup Security Bank/ATM Library Garden Community Hall

Map Location

Coimbatore,Tamil Nadu

Walk Score

Leave feedback about this