fbpx
For Sell

DTCP AND RERA APPROVED PLOTS

 14.9 Lacs(Fixed)
 14.9 Lacs(Fixed)
f4f0b884-b207-4bc8-8f96-51a1e7082839
2ada937d-e5a2-4f34-bddd-60dbd4930da5
ac8914f5-f0ab-4438-a623-7548bc3d851c
ea88b261-9d5f-464b-a8a8-743753cdc105
f507069b-5bdd-4bd2-acb2-c963fba923d2
79687d08-2740-497a-8f13-201dcce38c8d

Overview

  • ID No

    155156
  • I am

    Owner
  • Bedroom

    1
  • Bath

    1
  • Area Unit

    Sq-ft
  • Area-Size

    1000
  • Purpose

    For Sell
  • Parking

    2/4 Wheeler
  • Location

    Puduchatram, namakkal

About This Listing

நாமக்கலில் ஓர் புதிய உதயம் VIP ABHIVRUDHI
பாவை பொறியியல் கல்லூரி பேருந்து நிலையம்

மனைக்கு 90% லோன் வசதி தரப்படும்

800 சதுர அடி முதல் 4500 அடி வரை மனைகள் உள்ளன

ஒரு மனையின் விலை 16 லட்சம் முதல்

DTCP AND RERA APPROVED PLOTS

உடனடி கிரயம்

மண் முதலீடு பொன் முதலீடு

பாதுகாப்பான முதலீடு நில முதலீடு மட்டுமே

மிகவும் குறுகிய காலத்தில் இரட்டிப்பு இலாபம் பெற நில முதலீடு மட்டுமே

மனையின் சிறப்பு அம்சங்கள்

அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன் பெறும் வகையில் பிரம்மாண்டமான முற்றிலும் அபிவிருத்தி செய்யப்பட்ட DTCP APPROVED வீட்டுமனைகள், மிக குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது

நமது மனைப்பிரிவு குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டு உள்ளது

மனைப்பிரிவுக்கு மிக அருகில் பாவை🏫 CBSE SCHOOL, மற்றும் பாவை பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது

3 நிமிட பயண தூரத்தில் ஞானமணி பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது

5 நிமிட பயண தூரத்தில் சுதா மருத்துவமனைகள் அமைந்துள்ளது.

5நிமிட பயண தூரத்தில் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது.

10 நிமிட பயண தூரத்தில்🏫 வெற்றி விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது

மனையின் பிரதான தார் சாலை 30 அடியும், குறுக்கு தார் சாலை 24 அடி சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளது

நமது மனைப்பிரிவுக்குள் கான்கீரிட் கற்களால் கழிவு நீர் கால்வாய் வசதி அமைந்துள்ளது

மனையின் பாதுகாப்பு கருதி மனைகளை சுற்றி பாதுகாப்பு சுற்றுசுவர் வசதி அமைக்கப்பட்டுள்ளது

வாஸ்து முறைப்படி அமையப்பெற்ற வீட்டுமனைகள்

Features & Amenities

  • Amenities 24Hrs Backup Security Garden Community Hall Temple

Map Location

Salem,Tamil Nadu

Walk Score

Leave feedback about this