Land for Sale in Villupuram

Land for Sale in Villupuram
Vikravandi, Tamil Nadu 605652, India
For Sale ₹210,000 - Land
99L-5297-property 600 sq ft

விழுப்புரம் அருகே விக்கிரவாண்டியில் – தவணை முறையில் DTCP அனுமதி பெற்ற வீட்டுமனைகள்
600 ச.அடி மனையின் விலை ரூ.2,10,000/- மட்டுமே.
தவணை முறைகளின் வகைகள் :
1. மாத தவணை 2. வார தவணை 3.தினத்தவணை
வார தவணையும் தினத்தவனையும் வியாபாரிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
1 : மாதத்தவணை = மாதம் தோறும் ரூ.5000/- வீதம் 40 மாதங்கள் செலுத்த வேண்டும்.
2 : வார தவணை = வாரம் தோறும் ரூ.1500/- வீதம் 140 வாரங்கள் செலுத்த வேண்டும்.
3 : தினத்தவணை = தினம்தோறும் ரூ.200/- வீதம் 1050 நாட்களுக்கு செலுத்த வேண்டும்.
பத்திர பதிவு : மொத்த பணமும் கொடுத்து பத்திர பதிவு செய்பவர்களுக்கு பத்திர பதிவு இலவசம்.
தவணை முறையில் வாங்குவோருக்கு 70 % தொகை கட்டி முடிக்கப் பட்டதும் பத்திர பதிவு செய்து கொடுக்கப் படும். பத்திர பதிவுக்கான செலவை மனையை வாங்குவோரே ஏற்க வேண்டும்.
மனையின் சிறப்புகள் : –
1. மனையிலேயே வீடுகள் கட்டப் பட்டு வருகின்றன
2. மனையை சுற்றிலும் கம்பி வெளி அமைக்கப் பட்டு பாது காக்கப் படுகிறது.
3. மனை முழுவதும் 30 மற்றும் 23 அடி அகலமுள்ள தார் சாலைகள்
4. மனை முழுவதும் நிழல் தரும் மரங்கள்
5. மனை முழுவதும் தெருமின் விளக்குகள்
6. EB – இணைப்புகள் மனைக்குள்ளேயே
7. குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா
8. மிக விரைவில் மனைக்கு அருகில் CBSE பள்ளி வரவிருக்கிறது.
மேற்காணும் வசதிகளின் காரணமாக மனையின் மதிப்பு 3 ஆண்டுகளில் உயரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
நமது மனை விக்கிரவாண்டி பேருந்து நிலையத்திலிருந்து 2 கே.மீ தொலைவில் அமைந்துள்ளது குறிப்பிட தக்கது.
குறைந்த மனைகளே உள்ளன
தொடர்புக்கு 9600115472

Note

Features

Property on Map

Similar Properties

For Sale

Land for Sale ECR Kadappakkam

இடைக்கழிநாடு – ECR – கடப்பாக்கத்தில் தவணை முறையில் DTCP வீட்டு… More Details

₹600

Leave a Reply