fbpx
For Sell

Low Budget DTCP Residential Plots|Land for sale in thirumangalam in Madurai

 1.4 Lac(Negotiable)
 1.4 Lac(Negotiable)
be12bb23-884f-49ef-b3cf-6c502f1f4c44

Overview

  • ID No

    153643
  • I am

    Agent
  • Area Unit

    Cent
  • Area-Size

    1
  • Purpose

    For Sell
  • Location

    Thirumangalam Madurai

About This Listing

Low Budget DTCP Residential Plots|Land for sale in thirumangalam in Madurai மதுரை யில் வளர்ச்சியை நோக்கிய பகுதியில் சீமான் பிராபர்டிஸ் நிறுவனத்தில், உங்கள் வீட்டு மனை யை தேர்வு செய்யுங்கள்.

முதலீடு (Investment ) மற்றும் சொந்த பயன்பாட்டிற்கான மிக சரியான தேர்வு.

1. ) கிரேஸ் கார்டன்
சிவரக்கோட்டை – கள்ளிக்குடி

நமது பண்ணை வீட்டுக்கான பண்ணை நிலத்தின் சிறப்புகள் :

நமது நிலம் திருமங்கலம் கள்ளிக்குடி செல்லும் 4 வழிச்சாலை அருகில் அமைந்துள்ளது.,
நமது மனை 21/22 சென்ட்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.,
நமது மனை நல்ல விவசாயம் செய்யும் முறையில் பண்ணை நிலமாக பிரிக்கப்பட்டுள்ளது.,
மதுரை டு விருதுநகர் நான்கு வழிச்சாலையிலிருந்து ஒரு கிமீ தொலைவில் அமைந்துள்ளது.,
சுவையான குடிநீர் மற்றும் மின்சார வசதி உள்ளது.,
நமது மனைக்கு 23/25 அடிப்பாதை வசதி உள்ளது.,
நமது மனைக்கு அருகில் பஸ் ஸ்டாப் உள்ளது.,
நமது மனையிலிருந்து 1கிமீ தொலைவில் கள்ளிக்குடி ரயில் நிலையம் உள்ளது.,
நமது மனையிலிருந்து 3 கிமீ தொலைவில் காமராஜர் இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது.,
நமது மனையில் 30,23 என்ற அளவில் சாலை போடப்பட்டுள்ளது.,

ஒரு சென்டின் விலை : ரூ 36,000*/முதல்.

2.) ரதி ராஜன் நகர்

மனைப்பிரிவானது, சிவரக்கோட்டை யிலிருந்து 3 KM தொலைவில் SP நத்தம் செல்லும் சாலை யில் அமைந்துள்ளது.
மனைப்பிரிவின் சிறப்பம்சங்கள்:
DTCP & REEA அனுமதி பெற்றது.
மனைப்பிரிவின் உள்ளே 33 அடி , 30 அடி, மற்றும் 23 அடி தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மனைப்பிரிவை சுற்றி பாதுகாப்பான வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மிக குறைந்த விலை (Low Budget Residential Plots).
சிவரக்கோட்டை to SP நத்தம் சாலை யில் , நகர பேருந்து செல்லும் சாலை  மேல் , மனைப்பிரிவு அமைந்துள்ளது.
மதுரை TO விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 5 நிமிட பயண தூரம் மட்டுமே.
சுகாதாரமான சுற்று சூழல் மற்றும் சுவையான நிலத்தடி நீர்.
உடனே வீடு கட்டி குடியேறலாம்.
மிக குறுகிய காலத்தில் மனை யின் விலை உயரும் வாய்ப்புள்ளது.
அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்பெறும் வகை யில் மனை யானது 1200 சதுர அடி முதல், வாஸ்து முறை யில், அமைக்கப்பட்டுள்ளது
முதலீடு மற்றும் சொந்த பயன்பாட்டிற்கான சரியான தேர்வு.
ஒரு சென்ட் விலை
A – Block Rs 1,39,000*/
B – Block Rs 1,59,000*/
+ Road Cost .

3.)  ஸ்ரீவிநாயகா நகர்

மனை யின் சிறப்பம்சங்கள்:

DTCP Approved.
மனைப்பிரிவின் உள்ளே 23 அடி மற்றும் 30 அடி சாலை வசதி அமைக்கப்பட்டுள்ளது.
மனைப்பிரிவானது திருமங்கலம்  TO ராஜபாளையம், கொல்லம் செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 500 மீட்டர்- தொலை வில் அமைந்துள்ளது.
வரவிருக்கும் திருமங்கலம் புதிய பேருந்து நிலையம் மற்றும், மெட்ரோ ஸ்டேஷன் அருகில் மனைப்பிரிவு அமைந்துள்ளது.
மனைப்பிரிவுலிருந்து 9 கி.மீ. தொலைவில் விரைவில் வரவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது.
மனைப்பிரிவுலிருந்து விமானநிலையம் 12 கி.மீ தொலைவில் உள்ளது.
மனைக்கு அருகில் குடியிருப்புகள் உள்ளது மின்சார வசதி உள்ளது.
24×7 போக்குவரத்து வசதி மிக அருகிலேயே உள்ளது.
திருமங்கலம் Town 3 நிமிட பயண தூரம் மட்டுமே.
பாதுகாப்பான, சுகாதாரமான சுற்றுசூழல் மற்றும் சுவையான நிலத்தடி நீர்.
NH சாலை அருகில் அமைந்துள்ளதால் மனை யின் விலை மிக விரைவில் உயரும் வாய்ப்பு.
மனைக்கான விலை மட்டுமே, Road Cost Free.
அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்பெறும் வகை யில் மனைகளானது 900 சதுர அடி முதல் ,வாஸ்து முறை யில் பிரிக்கப்பட்டுள்ளது.
Everything You Need is Very Closer to Site.
முதலீடு (Investment) மற்றும் சொந்த பயன்பாட்டிற்கான சரியான தேர்வு.
ஒரு Cent விலை Rs 3,49,000*/முதல்
Road is Free at Cost.

Features & Amenities

  • Amenities 24Hrs Backup Security Garden Temple

Map Location

Madurai,Tamil Nadu

Walk Score

Leave feedback about this