fbpx
For Sell

RERA Approved, NH On-road Property at Lowest price

 25 Lacs(Fixed)
 25 Lacs(Fixed)
f4d62c74-f0de-47a4-ac3b-20ce508c8785

Overview

  • ID No

    140813
  • I am

    Builder
  • Area Unit

    Sq-ft
  • Area-Size

    1000
  • Purpose

    For Sell
  • Parking

    2/4 Wheeler
  • Location

    Konavattam

About This Listing

மனையின் சிறப்பு அம்சங்கள் DTCP & RERA Approved, NH On-road Property at Lowest price

• அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்பெறும் வகையில் பிரம்மாண்டமான முறையில் அபிவிருத்தி செய்யப்பட்ட DTCP & RERA Approved வீட்டு மனைகள் மிகக் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
• நமது மனைப்பிரிவு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
• மனைக்கு அருகில் புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
• 3 நிமிட பயண தூரத்தில் புதிய விமான நிலையம்.
• 2 நிமிட பயண தூரத்தில் அரசு பள்ளி, ITI மற்றும் வேலை வாய்ப்பு அலுவலகம் அமைந்துள்ளது.
• 2 நிமிட பயண தூரத்தில் TIDEL NEO PARK அமைந்துள்ளது.
• மனைபிரிவில் 33, 30, 24 அடி தார் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
• நமது மனைப்பிரிவுக்குள் கான்கீரிட் கற்களால் கழிவு நீர் கால்வாய் வசதி அமைந்துள்ளது. • மனையின் பாதுகாப்பு கருதி மனைகளை சுற்றி பாதுகாப்பு சுற்றுசுவர் வசதி
அமைக்கப்பட்டுள்ளது.
• வாஸ்து முறைப்படி அமையப்பெற்ற வீட்டுமனைகள்.
• மனைகளைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் (Gated Community) அமைக்கப்பட்டுள்ளது.
• மனையின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான ஆர்ச் மற்றும் கேட் அமைக்கப்பட்டுள்ளது.

Contact: 9360928244

Features & Amenities

  • Amenities Security Garden Community Hall Temple

Map Location

Vellore,Tamil Nadu

Walk Score

Leave feedback about this