fbpx
For Sell

Rm properties

 4.5 Lac(Fixed)
 4.5 Lac(Fixed)
5f29ef70-cc12-4192-b960-1dce8e12a2ec
5b192991-c95a-47e0-9de3-07693487cba0
7ddf4adb-e5c4-401b-83f6-a75ec001c32c
6ba633cf-d02d-40f0-805a-a6453a50e201

Overview

  • ID No

    116103
  • I am

    Owner
  • Bedroom

    7 +
  • Bath

    7 +
  • Area Unit

    Cent
  • Area-Size

    12
  • Purpose

    For Sell
  • Parking

    2/4 Wheeler
  • Location

    Palani thoppampatti

About This Listing

பழனி – தொப்பம்பட்டியில், தாராபுரம் நெடுஞ்சாலைக்கு அருகாமையில், அனைத்து நவீன வசதிகளுடன், குடியிருப்பு மத்தியில் அமைந்துள்ளது நமது
சுவர்ண பூமி, – Phase II
DTCP & RERA – (63/2023) அரசு அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் விற்பனைக்கு…
நிலம் 2.14 சென்ட் முதல் விற்பனைக்கு உள்ளது.
உடனடி பத்திரப்பதிவு செய்ய ஏற்ற இடம்.
வங்கி கடன் வசதி செய்து தரப்படும் (80%).
மனையின் சிறப்பம்சங்கள்:
*100% வாஸ்து,
*நெடுஞ்சாலைக்கு மிக அருகில்,
*24 மணி நேர பாதுகாப்பு கேட்,
*40 & 33 அடி தார் ரோடு,
*சுற்றிலும் பாதுகாப்பு சுவர்,
*தண்ணீர் தொட்டி,
*மின்சார வசதி,
*ஒவ்வொரு மனைக்கும் தனித்தனி குடிநீர் வசதி,
*வடிகால் வசதி,
*குழந்தைகள் பூங்கா,
*சுற்றிலும் மரங்கள்,
*தெரு விளக்கு வசதி,
*தனித்தனி பட்டா வசதி,
*பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் மற்றும் 24 மணி நேர போக்குவரத்து வசதி.
நிலத்தை நேரில் பார்க்க விருப்பம் உள்ளவர்கள், விலை மற்றும் மேலும் விவரங்களுக்கு 8940942339
தொடர்புகொள்ளவும்.

Features & Amenities

  • Amenities WiFi Gym 24Hrs Backup Club House Security Bank/ATM Library Garden Community Hall Swimming Pool Laundry Temple

Map Location

Dindigul,Tamil Nadu

Walk Score

Leave feedback about this